புத்தக அன்பளிப்புத் திட்டம்

img

பள்ளி நூலகத்துக்கு புத்தக அன்பளிப்புத் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் திசைகள் மாணவ வழி காட்டு அமைப்பு சார்பாக பள்ளி நூலகத்திற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது